பதிவிறக்கம்
Rust
சமீபத்தியப் பதிப்பு 0.1 Alpha
உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

Rust புதிய பதிப்பு0.1 Alpha

Rust
பதிவிறக்கம்
மதிப்பீடு செய்க

மென்பொருள் விமர்சனம்

 இணைய வழி உயிர் தப்பித்து பிழைக்கும் விளையாட்டுக்களில் மிகச் சிறந்த ஒன்று.

கட்டுமானம், முதல் நகர் அதிரடி, தப்பிப் பிழைத்தல் இவை அனைத்தையும் ஒருங்க்கே கொண்ட ரஸ்ட் ஒரு மிகச்சிறந்த இணையவழி தப்பிப்பிழைக்கும் விளையாட்டாகும். நீங்கள் உங்கள் பயணத்தை ஒரு மிகப் பெரிய தீவில் தொடங்குகிறீர்கள். உங்களிடம் உள்ள அற்பமான சேமிப்புகள் இரண்டு டயர்கள், ஒரு கல் மற்றும் ஒரு கைவிளக்கு மட்டுமே. இங்குள்ள அபாயங்கள், காட்டு மிருகங்கள், மற்றும் பிற வீரர்களிடமிருந்து தப்பிக்க வேண்டுமானால் நீங்கள் அதிவேகமாக சிந்திக்க வேண்டும். உங்கள் பாதையில் உங்களுக்கு உதவ நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஆனால் யாரையும் நம்பாதீர்கள். ரஸ்ட் பலவகை விளையாட்டு ரசங்களையும் ஒரு சேர அளிக்கிறது. ஒவ்வொரு சேவையகமும் 300 வீர்ர்கள் வரை ஒரு தீவு சூழலைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. மைன்கிராஃப்டைப் போலவே, நீங்கள் மரம் மற்றும் கற்கள் போன்ற பொருட்களைச் சேகரிக்க வேண்டும். அதன் மூலம் புதுக் கருவிகளையும், தங்குமிடத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இருந்தாலும், மைன்கிராஃப்ட் போல இல்லாமல், இந்தத் தீவிலிருக்கும் வீரர்கள் உங்களிடமிருப்பதைத் திருடிக் கொண்டு உங்களை புதர்களுக்கிடையில் படுக்க வைத்து விடுவார்கள். முரண்பாடுகள் மற்றும் தப்பிப்பிழைத்தல் ஆகியவற்றின் மீதான முக்கியத்துவமே மைன் கிராஃப்ட் போன்ற இது போன்ற விளையாட்டுக்களிடமிருந்து ரஸ்டை தனிப்படுத்திக் காட்டுகிறது. நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், சாப்பாட்டிற்கும், குளிர் தாக்காமல் இருக்கவும் வழிகளை நீங்களே கண்டுபிடிக்க வேண்டும். இதில் பல அபாரமான காட்சிகள் உள்ளன. உங்களிய மிகச் சிறந்த கணினி இருந்தால் மட்டுமே அதை அனுபவிக்க முடியும்.

இந்த விளையாட்டின் ஒரே குறை இந்த விளையாட்டின் சூழல் ஒரே மாதிரி இருப்பதுதான். எல்லையில்லா புல்வெளிகளையும் பாறைகளையும் கடக்க கடக்க மிகவும் களைப்படைந்து விடுகிறோம். இந்த விளையாட்டில் பல கட்டுப்பாடுகள் இருந்தாலும், இது இன்னும் வளர்ச்சி நிலையிலேயே இருந்தாலும் ரஸ்ட் இந்த தப்பிப் பிழைக்கும் பாணி விளையாட்டுகளில் புதிய தர நிர்ணயத்தையே உருவாக்கி விட்டது.

பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:


Absolute Survival
Absolute Survival
Dayz
Dayz
ARK: Survival Evolved
ARK: Survival Evolved
Don't Starve
Don't Starve
விளக்கம் இதன் பெயர் சொல்லுவதைப் போல எப்பாடுபட்டாவது தப்பிப் பிழைத்துக் கொள்ளுங்கள். பதிவிறக்கம் செய்க Dayz, பதிப்பு Arma 2 mod 1.8.0.3 Alpha  நீங்கள் விளையாடியதிலேயே மிகச் சிறந்த டினோசர் விளையாட்டு இதுவாகத்தான் இருக்கும். பதிவிறக்கம் செய்க Don't Starve, பதிப்பு 1.0.2
மதிப்பீடு
பதிவிறக்கங்கள் 0 0 0 0
விலை $ 0 $ 0 $ 34.99 $ 14.09
கோப்பின் அளவு 8.29 MB 104141 KB 24940000 KB 258048 KB
Download
Download
Download
Download


Rust மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்

உங்களுக்கு Rust போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். Rust மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:

ஒரு சறுக்கு வளையத்தில் இருப்பதைப் போலவே கம்பளத்தின் மேலும் சறுக்குங்கள்.
Carpet Skates பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
புதையல் வேட்டையாடுங்கள். பூதங்கள் மற்றும் இதர வீரர்களுடன் மோதுங்கள்.
Algadon பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
மிகச்சிறந்த முனைய முதல் நபர் துப்பாக்கி சுடும் விளையாட்டு கணினிக்கு வருகிறது.
Halo Puzzle பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப நெறிப்படுத்தப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட ஒரு பழஞ்சிறப்பு மிக்க சதுரங்க விளையாட்டு.
Chess 2012 Free Edition பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு

விளைபொருள் விவரங்கள்
மதிப்பீடு:4 (Users2690)
தரவரிசை எண் அதிரடி விளையாட்டுக்கள்:242
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி:
உரிமம்:முழு பதிப்பு
கோப்பின் அளவு:407552 KB
பதிப்பு:0.1 Alpha
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:5/4/2015
இயங்கு தளம்: சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7
மொழிகள்: ஆங்கிலம்
படைப்பாளி:Genericom
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்):0
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்):45,659


படைப்பாளி தகவல்கள்

படைப்பாளி பெயர்: : Genericom
Genericom நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 1101

பிரபல மென்பொருட்கள்:
1. Remote Clipboard
2. Alchemy Eye
3. SQL Sets
4. SureThing CD Labeler
5. VirusCop
1101 அனைத்து மென்பொருட்களையும் காண்க